ஆறுதல்

மரண அறிவித்தல்

குழந்தைவேலு குலேந்திரராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குழந்தைவேலு குலேந்திரராஜன்

Body Builders உரிமையாளர்

வயது 5723 நவம்பர், 1958 – 9 ஜூன், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சங்கத்தானை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி கண்டுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை சாரதா வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குலேந்திரராஜன் அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதநாயகி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷோர்குமார்(பிரான்ஸ்), ஷோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணானந்தசீலன், கலாநிதி, கமலகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வீரவாகு அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ராஜேஸ்வரி, சிவபாலன், மற்றும் சரோஜா, மகேந்திரன் ஜெயராமநாதன், திருச்செல்வம், சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நல்லையா, கனகரத்தினம்(கனகு- Garage உரிமையாளர்), தவமணிதேவி, ஜெயந்தி, கலாநிதி(பட்டு- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிலக்‌ஷன், கோபிகா, தீபிகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜெயராஜன், ஜெயந்தி, ஜெயலதா(சுவிஸ்), சுஜாகர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயகாந்த், ஷாலிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சங்கர்லால், மதன்லால்(கனடா), பிரேம்லால், ரஜீவ்லால், கஜலக்‌ஷி, கிருஷாந்த்(கனடா), நவலாஜினி, டினோஜன், தவரூபன், காலஞ்சென்ற தவசுதன், தவசீலன், தவரூபி, தவசாந்தன், தனுசாந்தன், சியாமளா, பிரஷாந்த்(கனடா), பிரதீகா(கனடா), பிரவீணா(கனடா), அமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ணிக்கா, விகாசன், திவாஷினி, ஹரிஷ், வருண், தேஜல், பிரஜன், பிரதன், அட்சயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.