மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தைவேலு குலேந்திரராஜன்
Body Builders உரிமையாளர்
வயது 5723 நவம்பர், 1958 – 9 ஜூன், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சங்கத்தானை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கண்டுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை சாரதா வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குலேந்திரராஜன் அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதநாயகி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷோர்குமார்(பிரான்ஸ்), ஷோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணானந்தசீலன், கலாநிதி, கமலகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வீரவாகு அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ராஜேஸ்வரி, சிவபாலன், மற்றும் சரோஜா, மகேந்திரன் ஜெயராமநாதன், திருச்செல்வம், சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நல்லையா, கனகரத்தினம்(கனகு- Garage உரிமையாளர்), தவமணிதேவி, ஜெயந்தி, கலாநிதி(பட்டு- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிலக்ஷன், கோபிகா, தீபிகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜெயராஜன், ஜெயந்தி, ஜெயலதா(சுவிஸ்), சுஜாகர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயகாந்த், ஷாலிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சங்கர்லால், மதன்லால்(கனடா), பிரேம்லால், ரஜீவ்லால், கஜலக்ஷி, கிருஷாந்த்(கனடா), நவலாஜினி, டினோஜன், தவரூபன், காலஞ்சென்ற தவசுதன், தவசீலன், தவரூபி, தவசாந்தன், தனுசாந்தன், சியாமளா, பிரஷாந்த்(கனடா), பிரதீகா(கனடா), பிரவீணா(கனடா), அமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ணிக்கா, விகாசன், திவாஷினி, ஹரிஷ், வருண், தேஜல், பிரஜன், பிரதன், அட்சயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

