மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தைவேலு மகாலக்ஷ்மி
வயது 6429 ஜனவரி, 1951 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மகாலக்ஷ்மி அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
ஸ்ரீ சுகன்யா(கொழும்பு) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நித்திய லக்ஷ்மி, நித்தியகலா சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற நித்தியேஸ்வரன், நித்தியானந்தம்(இலங்கை), நித்திய சிவகுமாரன்(பிரான்ஸ்), கமலநாயகி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அனீஷ்வர் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரை வத்தளை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் வெலிஸற மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

