மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தைவேலு இராமநாதன்
இளைப்பாறிய வங்கி முகாமையாளர்
வயது 9011 ஜூலை, 1930 – 9 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு இராமநாதன் அவர்கள் 09-02-2021 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மாவதி தில்லைநாதன், லீலாவதி குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, உமா, சபேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. பரஞ்சோதி, ரவிசங்கர், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், மதுஜா, ஆதீசன், வர்ஷினி, வர்ணன், மேனன், அமாரி ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

