ஆறுதல்

மரண அறிவித்தல்

குழந்தவேலு ரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குழந்தவேலு ரட்ணம்

13 டிசம்பர், 2015

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
Chankanai, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தவேலு ரட்ணம் அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா வன்கூவரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீவரதன், குமார், சத்தியா, மற்றும் புவனேஸ்வரி(கனடா), திலகேஸ்வரி(கனடா), பாலேஸ்வரி(ஜெர்மனி), ஜெகதீஸ்வரி(கனடா), சிவமாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.