மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 5222 டிசம்பர், 1967 – 24 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் ஜெயகாந்தன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம், தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளையா, குலமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேக்கா, சங்கவி, விஷாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி(அவுஸ்திரேலியா), ஜெயராஜ்(லண்டன்), சாந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(லண்டன்), Dr. அருந்தவநாதன்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), செல்வதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

