மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசேகரம்பிள்ளை குமாரவதனன்
வயது 4829 ஜூன், 1970 – 1 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- Versailles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஜ வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை குமாரவதனன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
செல்லா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், புவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருக்குமணிதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் றஞ்சினிதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

