1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசிங்கம் அன்னலட்சுமி
வயது 8025 அக்டோபர், 1938 – 25 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- முகமாலை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே சிவமாய்
பண்பிலே சிகரமாய்
பாசத்திலே கடலாய்
இரக்கத்திலே இமயமாய்
கருணையே உருவமாய்
ஒரு தாயின் முழுவடிவமாய்
எங்கள் இல்லத்தில் நிறைந்த இலட்சுமியே!
உங்களோடு வாழ்ந்திட்ட
நாட்கள்தான் சொர்க்கமாகும்!
நீங்கள் எங்கிருந்தாலும் எமை வாழ்த்தி
வரம் கொடுக்க வந்திடம்மா!
எம் விழி நீர் துடைக்க
உம் கரத்தை தேடுகின்றோம்!
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

