மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசிங்கம் ஆறுமுகநாதன்
வயது 5715 ஆகஸ்ட், 1960 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Leverkusen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் ஆறுமுகநாதன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் சிவன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் நந்தாவில் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ், திவ்வியா, சிவன்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவனேஸ்வரி, சுந்தரேஸ்வரி, தினமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜலிங்கம், விமலாதேவி, யோகலிங்கம், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சிகாமணிதேவி, தியாகலிங்கம், சந்திராதேவி, காலஞ்சென்ற புவனச்சந்திரன், கலீல், அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Sudestraße 14,
51371 Leverkusen,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

