மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசிங்கம் விஜயகுமார்
வயது 5720 ஜூன், 1960 – 28 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் விஜயகுமார் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம்(கிளாக்கர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன், விக்னேஸ்வரி, விஜயராணி, விமலாதேவி, விமலச்சந்திரன், விமலேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலக்ஷ்மி, கிருஸ்ணானந்தன், மகேந்திரராஜா, ரவிச்சந்திரன், சிவராணி, காலஞ்சென்ற மேரி எட்மன்ரா, செல்வகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷன், ஜனனி, டிலறுஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
துவாரகன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
கஜனி, உமா திலக், காயத்திரி பாலாஜி, பிரகாஷ், நித்தியபிரபாகரன், தேனுஷா காண்டீபன், மயூரதாசன், தினுக்குமார் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
12 Rue Vice d’azur,
75010 Paris,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

