மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலவீரசிங்கம் இரத்தினசபாபதி
Former Capital Maharaja Organization- Colombo
வயது 8023 நவம்பர், 1935 – 16 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் இரத்தினசபாபதி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் பாக்கியம்(உடையார்குடும்பம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சோதிப்பிள்ளை(உடையார்குடும்பம்- இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
இளங்கோ(கனடா), கலாமோகன்(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(பிரித்தானியா), அமுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடேசன், ராஜேந்திரம், மற்றும் செல்வராஜா(கொழும்பு), தங்கராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. விஜயகுமார், தேவிகா, சிறிதயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி குமாரசுவாமி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
Dr. சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), தேவலோஜினி ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
சலீந்திரன், நிமேசா, செங்கதிர்க்குமரன், கோவழன், சாமினி, காயத்திரி மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 40/1,
இனிசியம் வீதி,
தெஹிவளை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

