மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன்
வயது 6722 நவம்பர், 1952 – 23 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக’’நானே(இயேசு) வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்’’ யோவான் 14:6
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோசன், ஸ்டெபானி, கரோலின், யோசேப்பு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரராஜா, பூவேந்திரா மற்றும் இந்திராணி(இலங்கை), ஜெயந்திரா(இலங்கை), ராஜேந்திரா(ஜேர்மனி), யோகேந்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

