மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலேந்திரன் குமாரசாமி
வயது 6513 மார்ச், 1953 – 5 ஜூன், 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் குமாரசாமி அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ஈஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
சோமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேக்கா, பிலியானி, சமிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லீலா, குணம் மற்றும் தனம், சண், கிரிசா, வேணி, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகான், பாலன், றிஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

