1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமரைய்யா கங்காதரன்
முன்னாள் பொறியியலாளர் - இலங்கை மகாவலி அபிவிருத்திச் சபை & Ontex Clothing - Scarborough Canada)
வயது 5314 பிப்ரவரி, 1955 – 15 அக்டோபர், 2008
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவர்த்தளவிளான் தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் உயர்திரு. குமரைய்யா கங்காதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!!
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்,
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— மனைவி, பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

