மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமரையா வித்தியாதரன்
வயது 5916 மே, 1956 – 20 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட குமரையா வித்தியாதரன் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா புஸ்பவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரம், இலட்சுமி(வருத்தலைவிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தமதி அவர்களின் அன்புக் கணவரும்,
வேணன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கங்காதரன்(கனடா), மதுரவானி(கனடா), விசாகவானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதேஸ்வரி(ராணி-கனடா), திருபார்த்ததேவி(வருத்தலைவிளான்), வியாசவதி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம், சாந்தமூர்த்தி(பிரான்ஸ்), சாந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தாதேவி(ஜெர்மனி), சாந்தநிதி(கனடா), கதிரமலைநாதன்(கனடா), தனகுலராஜா(தர்மு- கனடா), யசோதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
Jørgen Brønlunds Vej 39,
9900 Frederikshavn,
Denmark.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

