மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரலிங்கம் சாருஷன்
வயது 2515 ஜனவரி, 1995 – 19 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரலிங்கம் சாருஷன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகள், ராஜகிளி துரைஅம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
குமாரலிங்கம் ராஜபவானி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நிசாந்தினி, கோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லையா சுந்தரலிங்கம், செல்லையா சிவலிங்கம், செல்லையா தர்மலிங்கம், ஜெகநாதன்- நாகேஸ்வரி, கலாரூபன்- சயிலா , நாகேஸ்வரன்- லலிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராஜகிளி ராஜறூபன், ராஜகிளி ரதீஸ், ராஜகிளி ராதா ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

