மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமரப்பர் விஜயரட்ணம்
வயது 696 ஜனவரி, 1947 – 1 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமரப்பர் விஜயரட்ணம் அவர்கள் 01-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரப்பர் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜி(கனடா), லக்கி(இலங்கை), ராஜன்(பிரான்ஸ்), சுட்டி(இத்தாலி), அமுது(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவரட்ணம்(இலங்கை), மணியம்மா(இலங்கை), தர்மரட்ணம்(கனடா), செல்வரட்ணம்(இலங்கை), சரோஜா(லண்டன்), சண்முகரட்ணம்(டென்மார்க்), சபாரட்ணம்(லண்டன்), கணேசரட்ணம்(லண்டன்), சுமதினி(டென்மார்க்), குணரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரெஜிணோல்ட்(கனடா), கோணேஸ்வரன்(இலங்கை), துஷ்யா(பிரான்ஸ்), சிந்துஜா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்தியநாதன், தனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜன், லக்சிகா(கனடா), அஜந்தன்(கனடா), கண்ணன்(இலங்கை), விஜிதா(இலங்கை), அனுஷ்கா(இத்தாலி), கஸ்மினா(பிரான்ஸ்), அஜய்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை வெளிச்சவீடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் குறுக்குத் தெரு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

