மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரரத்தினம் ஸ்ரீதரன்
வயது 671 ஆகஸ்ட், 1949 – 29 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரரத்தினம் ஸ்ரீதரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கருணானந்தசிவம்(கனடா), மணிமேகலாதேவி(அவுஸ்திரேலியா), சற்குணாதேவி(கனடா), வரதலட்சுமி(கொக்குவில்), ராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, தியாகராசா, தங்கராசா, யோகராசா, மற்றும் செல்வராசா(இந்தியா), தவமணி தேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற லீலாவதி, சுகந்தாதேவி(கனடா), சுந்தரமூர்த்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பத்மநாதன்(கனடா), அருள்தாஸ்(கொக்குவில்), பிரியாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

