மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா குமாரசுவாமி தனுசன்
கொழும்பு IBC Road- றோயல் கல்லூரி பழைய மாணவர்
வயது 5416 செப்டம்பர், 1964 – 27 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா குமாரசுவாமி தனுசன் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பாலசுப்ரமணியம்(பழைய கோண்டாவில் Sub- Post Office இல்லம்) தம்பதிகள், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின்(உடையார் வளவு, கொக்குவில்) அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நடராஜா குமாரசுவாமி(Formerly at Inland Revenue, Sri Lanka), புஸ்பராணி(விமலா) தம்பதிகளின் அன்பு மகனும்,
சசிகலா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மைத்துனரும்,
துவாரகா(கனடா), கிருத்திகா(லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

