மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி நகுலேஸ்வரன்
தலைவர்- பரிபாலன சபை, சரசாலை இலந்தைத்திடல் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில்
வயது 855 டிசம்பர், 1934 – 3 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- சரசாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- சரசாலை தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நகுலேஸ்வரன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தையல்நாயகி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுசாமி, பத்மாசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானசம்பந்தன்(சாம்- லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கவித்தா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சரண்ணியன்(லண்டன்), அஞ்சலி(லண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள white House மலர்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர், மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

