ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரசாமி  கலொக் விசுவநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசாமி கலொக் விசுவநாதன்

ஓய்வுபெற்ற ஓமான் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரி

வயது 7720 டிசம்பர், 1938 – 25 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி கலொக் விசுவநாதன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கலொக் குமாரசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துரைஐயா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், கிருபா, யசிதரன், தபோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், புவனேஸ்வரி, கணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுஜீவனி, ஜயானந்தன், லோஜினி, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிஷ், கேஷினி, ஈத்தன், ஆகாஷ், கிரிஷானா, அபினேஷ், மினோலி, அர்ஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மூளாய் வீதி,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.