மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் மங்களேஸ்வர சர்மா
22 டிசம்பர், 2013
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் மங்களேஸ்வர சர்மா அவர்கள் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி ஐயர் மீனாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(விரிவுரையாளர் திறந்த பல்கலைக்கழகம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜகோபால சர்மா, மற்றும் ஜெகதீஸ்வர சர்மா, பராசக்தி அம்மா, ஜெகதீஸ்வரி அம்மா, கமலாம்பிகை அம்மா, வசந்தாராணி, காலஞ்சென்ற நித்தியானந்தேஸ்வர சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

