மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி மகேந்திரம்
போதகர்
4 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு பிரான்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரம் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தங்கராசா, மற்றும் பவானிதேவி, சகுந்தலாதேவி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு விழாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

