மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி மகேஷ்வரி
வயது 7728 ஜூன், 1940 – 2 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அன்னமலை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு அன்னமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேஷ்வரி அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, ரஞ்சிதாதேவி, விஜயராணி, பாஸ்கரன், பாலச்சந்திரன், பாலமோகன், நாகஜோதி, பாலசிறி, பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொள்ளுப்பேரப்பிள்ளைகளின் அன்பு கொள்ளுபேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2017 புதன்கிழமை அன்று 534-19-34 Palum Sainanvaithai, 1st Lane Kirisen Road, Thalupathai Negombo என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

