மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி இராமநாதன்
வயது 6921 ஜூலை, 1948 – 30 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராமநாதன் அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்கண்டு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜிதா(சித்திரா- சுவிஸ்), கவிதாஷன், கிஷாந்தன், தினேஸ்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன், தர்ஷன்(சுவிஸ்), சுதர்சினி, றேக்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன், லக்ஷன், லதுஷன், இனியா(சுவிஸ்), கரிஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

