மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சந்திரபூரணம்
வயது 895 ஜூன், 1928 – 24 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சந்திரபூரணம் அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், இணுவிலைச் சேர்ந்த சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி( உரிமையாளர்- மாத்தறை விக்னேஸ்வரா ஸ்ரோர், இணுவில் எஸ்.எஸ்.கே. நிறுவனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமலர், குமாரகுலசிங்கம்(சாம்குமார்), சாந்தமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசமலர், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலன், கிருஸ்ணராஜா, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீப், பிரசாந், பிரஜீன், பிரவீனா, பிரியங்கா, மீரா, அருண், கவினா, சுகனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏவா, றிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

