5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சிவன்செயல்
வயது 7023 மே, 1947 – 11 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி தெற்கு, கந்தரோடை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, அளவெட்டி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிவன்செயல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற அழகான ஞாபகங்கள் என்றுமே
வெளுத்துக் கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக கண்களை மூடி
காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மைவிட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடுவாழும்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும் அம்மா
உன்னை போன்று அன்புசெய்ய
யாரும் இல்லை இவ்வுலகில்!
எத்தனை ஜென்மங்கள்எடுத்தாலும்
எம் அன்னையின்மறுவரவுக்காய் காத்திருப்போம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

