மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சிவபாலன்
பொறியியலாளர்
வயது 7027 ஏப்ரல், 1948 – 20 மார்ச், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவபாலன் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் குமாரசாமி தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மைதிலி, Dr. அஜனி, Dr. ஜொஜீனி, நிர்ஜிதன்(அரண்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணி(இலங்கை), ராணிமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாவதி(லண்டன்), தவக்குமார்(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), பிறேமகுமார்(லண்டன்), தேவகுமார்(லண்டன்), சூரியகுமார்(லண்டன்), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. சிவபாதசுந்தரம்(லண்டன்), சரவணகுகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சோமசுந்தரம் குணரத்தினம், தங்கமணி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

