மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சிவயோகம்
வயது 702 அக்டோபர், 1950 – 14 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- உதயநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவயோகம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி, தவமணிதேவி, கனகசபாவதி, திலகவதி, கௌரிரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, இராசரெட்ணம், நாகேந்திரம், தியாகராஜா, அகிலேஸ்வரி, விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

