மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சுந்தரலிங்கம்
Managing Director, Environmental Engineering Consultants Dehiwala, Formerly Chief Engineer National Water Supply and Drainage Board
3 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சுந்தரலிங்கம் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(பிரபல வர்த்தகர்-யாழ்பாணம்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம்(ஓய்வுநிலை அதிபர்- ம.ம.வி வசாவிளான்) இராஜபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. இராஜாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி அவர்களின் ஆருயிர் தந்தையும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், வாலாம்பிகை, கமலாம்பிகை, தில்லைநடராஜா, திருஞானசம்பந்தர், வடிவாம்பிகை, குருநாதலிங்கம் சிவபாக்கியம், நகுலேஸ்வரி, திருராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜித் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகநாயகம், ஜெயபாலசிங்கம், மற்றும் ராஜகுமாரன், இந்திராணி, அம்பிகை, Dr. யோகேஸ்வரி, சந்திரராஜா, நந்தகுமார், அனுஷா, கமலா மகாதேவன், சடாட்சரன், சொர்னாம்பிகை மகாசிவம், ஞானம்பிகை மக்கினோன், ஐங்கரன், ஈசன், இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகாதேவன், மகாசிவம், Greame Makkinon ஆகியோரின் அன்புச் சகலனும்,
மகிந்தன், சதீஸ், சந்திரன், கணேஷ், லக்சுமி, சுகன், சுபிதா, சுகிர்தா, சுமித்திரா, அருண், அச்சளா, சச்சிதன் ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,
பார்த்திபன், ஆதி, ஹரி, ஹரிணி, யசித்துரா, சாய் சுனில், சுரேன், நர்மதா, சஞ்ஜே, பவித்திரா, நிவேத்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் 06-04-2017 வியாழக்கிழமை பி.ப 01:30 மணிவரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 06-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 23,
36 லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

