மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி தங்கவடிவேல்
ஓய்வுபெற்ற சிறைச்சாலை மருந்தாளர்
வயது 698 ஜூலை, 1946 – 9 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கவடிவேல் அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விசாலாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனனார்(பண்டிதர்) பத்மாசனியம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகெளரி(ஜெர்மனி), சங்கர்(கணனி வடிவமைப்பாளர்), கஜானந்தன்(மேற்பார்வை முகாமையாளர்- இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானரெத்தினம்(கனடா), காலஞ்சென்ற கணேசவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானபண்டிதன்(ஜெர்மனி), சுபாஜெனி(கணனி வடிவமைப்பாளர், SCC) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜதுரை, திருமதி. யோகானந்தசிவம் இந்திரா, திருமதி. வெண்மதி கணேசவடிவேல், தயானந்தன், சிவானந்தன்(பிரான்ஸ்), கணேஸ்வரன் திருக்கேதீஸ்வரி(பிரான்ஸ்), மகேசானந்தன்(பிரான்ஸ்), முருகானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்ஜித், ஹர்சினி, ஹர்ஷனா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 35/2,
பெரிய உப்போடை,
மட்டக்களப்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

