ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன்

வயது 6114 மே, 1956 – 16 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
திரியாய்
வாழ்ந்த இடம்
விசுவமடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லை/ விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசேகரம் வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீஸ்கந்தகுமார்(கனடா), தனுஷா(பிரான்ஸ்), நிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன்(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), உருத்திரமூர்த்தி(பிரான்ஸ்), தில்லைநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குருதாஸ்(பிரான்ஸ்), லக்‌ஷி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவநேசன்(கனடா), சிவசாந்தி(நெதர்லாந்து), கேதீஸ்வரி(வதனி- கனடா), சியாமளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபியுதன்(பிரான்ஸ்), நிலுக்‌ஷி(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 361/1 மின்சார நிலைய வீதி, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.