மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசுவாமி விசாகன்
வயது 3725 டிசம்பர், 1979 – 6 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- மலேசியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி விசாகன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி நித்தியானந்தன்(ஆனந்தன்- நொச்சியாகமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதிரை அவர்களின் அன்புத் தந்தையும்,
சேந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மாலை வரை ஜெயர்த்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் காரைநகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, 09-02-2017 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

