மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி பாலசுப்பிரமணியம்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர், இலங்கை மின்சார சபை, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 8530 மார்ச், 1934 – 26 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- நவக்கிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மதனரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(ஆசிரியை - சைவ மங்கையர் வித்தியாலயம், கொழும்பு) பஞ்சசீலன்(ஐக்கிய அமெரிக்கா), பத்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுந்தரம், தியாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சோமசுந்தரம், பஞ்சரத்தினம், சண்முகரத்தினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உஷா அவர்களின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

