மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசுவாமி சரஸ்வதி
30 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நீராவியடி, கொழும்பு, சரவணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கொழும்பு, சரவணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி சரஸ்வதி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி குமாரசுவாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயானந்தன், சதானந்தன், காலஞ்சென்ற சர்வானந்தன், குகநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முல்லை, சியாமளாதேவி, திலகதிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தவநாயகம், சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தஷ்யன், ஜயன், சஜன், சசிகாந், பங்கஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

