மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேல் இரவீந்திரநாதன்
வயது 6024 டிசம்பர், 1956 – 26 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Morden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரவேல் இரவீந்திரநாதன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேல், தேவநாயகி(ஆத்தியடி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லவங்கன், பிரியங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீஸ்கந்தராஜா, சாரதாதேவி, திரெளபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜாதேவி, மகாதேவன், ஜெய் இந்திரன், கணேசலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

