மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு ஜெயவரதராஜா
வயது 4919 பிப்ரவரி, 1971 – 28 ஜூன், 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு ஜெயவரதராஜா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், ராசா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமாலா(Bava) அவர்களின் அன்புக் கணவரும்,
சருண்யா, இலக்ஷியா, பூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாராணி(இலங்கை) அவர்களின் அருமைச் சகோதரரும்,
சதாசிவம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இரஞ்சிதகுமார், இரஞ்சிதமலர் மற்றும் சந்திரகுமார்(ஜேர்மனி), உதயகுமார்(உருத்திரன்- லண்டன்), வளர்மதி(ஜேர்மனி), தர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவாகரதாசன்(இலங்கை), கஜந்தினி(இலங்கை), நிஷாந்தினி(இலங்கை), சாரங்கன்(ஜேர்மனி), லூர்த்தனா(ஜேர்மனி), லோஜனா(ஜேர்மனி), நேத்ரா(லண்டன்), நேருஜா(லண்டன்), அபிரா(லண்டன்), கரிஸ்(லண்டன்), தனிஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

