மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு இராமநாதன்
சமாதான நீதவான்- JP
வயது 7416 நவம்பர், 1942 – 11 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Trincomalee
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்பு வழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு இராமநாதன் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, ராசம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), காலஞ்சென்ற வித்தியநந்தன், தயாளன்(பிரான்ஸ்), பத்மசிறிலோஜினி(ஜெர்மனி), பாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மருதியநார், குஞ்சபிள்ளை, பேரம்பலம், லட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுகந்தினி, புன்னியராஜா, ஜெயதர்சினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருசான், ரினுஷான், அக்சயன், கபிலன், எனுசியா, தருன், அஸ்வின், விக்ரோரியா, ஒலிவியா, சச்சின், சௌமியா, சோபிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

