மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு சேனாதிராசா
V. C Member - பளை(Global Canada)
வயது 7224 நவம்பர், 1945 – 27 மே, 2018
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு சேனாதிராசா அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர்(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன்(கனடா), பவானி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மைதிலி, பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னையா(மீசாலை), காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கமுத்து, சற்குணம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான குணசிங்கம், முருகேசபிள்ளை மற்றும் குலசிங்கம்(இத்தாலி), தனபாலசிங்கம்(பளை), தங்கமணி(கனடா), தவமணிதேவி, திலகவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருவி, அகிம்சன், வைசாலி, துசாலி, அஸ்சாலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

