மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு சின்னத்தம்பி
வயது 1006 ஏப்ரல், 1919 – 15 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு சின்னத்தம்பி அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, றகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, உருத்திரன், நாகரத்தினம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோயினி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார், உதயகுமாரன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜீபன்- தனுசா, சுஜீபன்- லக்சி, கார்த்திபன், கபிலன், கீர்த்தனா, அசாந், ஜெசாந், ஜெசானி, செந்தூரன்- ஜமுனா, கர்சிக்கா- சிந்தூரன், அனூயன், லக்சாயினி, நிவேத், நிவிதா, அலெக்சியா, கவின், டேர்சாயினி, துசாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈத்தன், மாயா, அராயா, ஆரியா, அத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

