மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பண்டிதர் சங்கரப்பிள்ளை குமரேசையா
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 9422 செப்டம்பர், 1921 – 20 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- கரம்பன் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பன் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை குமரேசையா அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(திருநெல்வேலி) அலங்காரம்(சரவணை) தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா(கரம்பன் கிழக்கு) சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாரதா(மகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபயன், றஞ்சி, றஞ்சன், ஜெயந்தி, வாகீசன், சிவேந்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி, குணசிங்கம், கலா, அருட்சோதி, வத்சலா, காசிநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் சிவபாக்கியநாதன், தனசிங்கம், இந்திரா, உமாபதிசிவம், அருணந்திசிவம், மற்றும் வரதா, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தெய்வனைப்பிள்ளை, ஆச்சிமுத்து, முத்தாச்சி, சுந்தரம், சொர்ணம், பரிமளம், கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
கோசிகா, கம்சனா, சாரங்கி, றஸ்மிதா, சேயோன், சாருகா, லத்திகா, ஆரபி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

