மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமரேசு இராசேந்திரம்
இளைப்பாறிய மரக்கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர்- இலங்கை
வயது 8013 பிப்ரவரி, 1938 – 31 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- நெல்லியடி, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமரேசு இராசேந்திரம் அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமரேசு, முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மூர்த்தி, பாமினி, உதயன், பகீர், கோமதி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வானை, பாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாணி, அருமைராஜா, வதனா, பவானி, சிவகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவி, றோஜர், திவாகர், நிகாஸ், சுபீதன், சுவேதா, கோபீஷன், லதுஷன், நிதூஸ், பிரியங்கா, வருண், றோகித், அஞ்சலி, மதூஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றினேயா, றேனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

