ஆறுதல்

மரண அறிவித்தல்

குமரேசு செந்திவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமரேசு செந்திவேல்

முன்னாள் சுகாதாரத் திணைக்களத்தின் கணக்குப் பரிசோதகர்

வயது 758 டிசம்பர், 1941 – 28 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குமரேசு செந்திவேல் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி(இளைப்பாறிய தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா(அவுஸ்திரேலியா), ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவயோகம், உருக்குமணி, கந்தசாமி, மனோன்மணி, வீரவாகு, வெற்றிவேல், வடிவேல், புதுநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(அவுஸ்திரேலியா), கதிர்கமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கரி, சரனியா(அவுஸ்திரேலியா), சம்பூர்ணி, சர்வோத்தமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் இல. 591, காலி வீதி, கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Rasika Tower,
No. 32-6/1, Madangahawatte Lane,
Wellawatte,
Colombo.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.