ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரசாமி வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசாமி வேலுப்பிள்ளை

வயது 8618 மார்ச், 1931 – 12 நவம்பர், 2017

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரமதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாமளவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானந்தன், காலஞ்சென்றவர்களான சிவானந்தன், குகானந்தன், மற்றும் ரஜனி, கிருபானந்தன், நிமலானந்தன், சுபாசினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகசபை, மற்றும் மதியாபரணம், பரமேஸ்வரி, சொர்ணம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நிரஞ்சனாதேவி, ரதிமலர், ரஜனி, சிறிதரன், யோகமலர், வனஜா, சஞ்சீவ், நவநீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, செல்லம்மா, மற்றும் சிவக்கொழுந்து, தம்பையா, சபாரட்ணம், மற்றும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், லெட்சுமி, மற்றும் இராசம்மா, யோகேஸ்வரி, ஞானசுந்தரம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

புஸ்பமணி, பழனி, நாகரத்தினம், காலஞ்சென்ற இராசசேகரம், மற்றும் பத்மா, சாந்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜிவி கஜன், சூர்யா, சபரீசன், சஞ்சீவ், திவ்யா, அபீனா, கெளசிகா ஜனாத், தர்சனா, நந்துஜா, சுஜே, சரணன், பூஜா, எமா, ஈத்தன், நிவேஷ், நிர்த்தீஷ், இனியா, விஷ்னு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.