மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரு கனகசுந்தரம்
முன்னாள் யாழ் வர்த்தகர், புங்குடுதீவு
வயது 849 மே, 1932 – 16 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு ஜம்பட்டா வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கனகசுந்தரம் அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரகுமார்(ஜெர்மனி), சந்திரமதி(ஜெர்மனி), சாந்திமதி(கனடா), இந்துமதி(சுவிஸ்), காந்திமதி(லண்டன்), வளர்மதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், வல்லிபுரம், நடராசா, நல்லையா, கந்தசாமி, நல்லம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணா(ஜெர்மனி), உதயரத்தினம்(ஜெர்மனி), காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம்(வீடியோ பன்னீர்- புங்குடுதீவு), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(நெசவு ஆசிரியர்), தங்கம்மா, நவமணி, கதிர்காமு, மற்றும் பரமேஸ்வரி(வவுனியா), பரமேஸ்வரி(கனடா), தேவசேனா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கமலாதேவி(ருக்குமணி), மற்றும் சோமசுந்தரம்(விசு- கனடா), பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்புச் சகலனும்,
இராசேஸ்வரி(கனடா), விமலாதேவி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சந்திர மௌலி லோசினி, சந்திரகாந், சந்திரிகா, குபேரன், அனீசன், சிந்துஜா ஜீவகாஸ், சிற்பரன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 19-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

