மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரு இலட்சுமி
வயது 716 செப்டம்பர், 1944 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரு இலட்சுமி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டியர், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்திமாலா, வியஜமாலா, சகிலமாலா(உதயா), புஷ்பமாலா(புஷ்பா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாமிக்கண்ணு அவர்களின் அன்பு மைத்துனியும்,
சதாசிவம், உலகநாதன், இராசதுரை, சிவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வக்ஸ்சலா, ஜெனார்த்தன், மயூரி, சிந்துஜா, சானுஜன், வினோஜன், பிருந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதர்வா, பிரணீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

