ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரு பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரு பத்மநாதன்

வயது 8015 அக்டோபர், 1937 – 20 மார்ச், 2018

பிறந்த இடம்
சரவணை மேற்கு
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரு பத்மநாதன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தவச்செல்வம், அருட்சோதி, சொர்ணரூபி, சிவரூபி, சிவரூபன், கேமரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிங்கராசா, தற்பனானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலினி, தவமலர், இராஜலிங்கம், சர்வேஸ்வரன், தர்சினி, சித்திரவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சடாசிவம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

தவலக்‌ஷ்மன், லவினா, தவினா, அகல்யா, அஜிகன், தர்ஷிகா, சுமனன், துர்ஷிகா, சுலக்‌ஷன், தீபிகா, லோகிதா, லாவண்யா, சங்கீர்த்தன், கிருஷாந், மதுஷா, சஞ்சயன், கவினாஷ், அஸ்வினி, சிந்துஜா, கிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகஷியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 115,
வியாசர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.