மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணலிங்கம் சதீஸ்வரன்
வயது 4225 மார்ச், 1975 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணலிங்கம் சதீஸ்வரன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தினி, சபேசன், சத்தியன், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறி, ஞானரூபன், வதனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்வாதி, ஸ்வானி, சஜானி, சரணிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிர், கார்த்திக், சஞ்சித், சர்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

