மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணமணி நாகராஜா
வயது 7512 பிப்ரவரி, 1942 – 12 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணமணி நாகராஜா அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா மற்றும் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார், செல்வரஜனி, காலஞ்சென்றவர்களான செல்வமலர், செல்வகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, குமாரசாமி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன், தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னலஷ்சுமி, காலஞ்சென்ற முத்துலிங்கம், பொன்னுத்துரை, குணபாலன், கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், அன்னலக்ஷ்மி, லக்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி, புவனேஸ்வரி, பாபா ஆகியோரின் அன்புச் சகலியும்,
செந்துஜா, செந்துஜன், மனோஷியா, ரபிஷன், கஜலக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

