ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு4 ஆகஸ்ட், 1937
இறப்பு2 டிசம்பர், 2018
நாகலிங்கம் குணநாயகி அவர்களின் படம்

நாகலிங்கம் குணநாயகி

வயது 81

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு, உருத்திரபுரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணநாயகி அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கார்த்திகேசு நாகலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

றதி, லதா, குணசேகர்(சந்திரன்), ஜெயா, சுதா, ஜெயசேகர்(கண்ணன்), கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம், மோட்சலிங்கம், சுஜாதா, நாகேஸ்வரன், ஐங்கரன், சாரமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுல், கபில், சனாதனன், மிதுனன், பவந்தி, சுரேன், ஆரபி, சுருதி, கவின், ஹரிணி, இலக்கியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சுப்பிரமணியம், குமாரசாமி மற்றும் கைலாயபிள்ளை, கதிரவேலு, யோகம்மா, தையல்நாயகி, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலம்(மணி), தங்கம்மா, கனகரத்தினம், பராசக்தி, வள்ளியம்மை, அப்புக்குட்டி நாகமுத்து, விசுவநாதர் சேதுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, நாகமணி மற்றும் பசுபதிப்பிள்ளை, கந்தையா சின்னம்மா, பூரணம், பத்மாதேவி, நடராசா, நவரத்தினராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.